Friday, 10 April 2015

 நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப் பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... 

 இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
 நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? 
 கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன். 
 நீ என்னை விரும்புகிறாயா? 
 ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! 
 நீ என்னை மறந்து விடுவாயா? 
 அதை விட நான் செத்துப் போயிரலாம்! 
 எனக்கொரு முத்தம் தருவாயா? 
 கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம். 
நீ என்னை அடிப்பாயா? 
ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் 
 நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா? 

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.....!

No comments:

Post a Comment