பரீட்சை எழுதும் போது பொண்ணுங்க
பண்ற 7 விஷயம் :
1. எழுதுவது
2. முடியை காதுகளுக்குப் பின்னால்
இழுத்து விடுவது
3. மீண்டும் எழுதுவது
4. பேனாவில்
மை இருக்கானு சோதனை செய்வது
5. மீண்டும் எழுதுவது
6. கூடுதல் காகிதம் வாங்குவது
7. மீண்டும் எழுதுவது
பசங்கப் பண்ற 7 விஷயம் :
1. எத்தனை பொண்ணுங்க
இருக்காங்க என்று எண்ணுவது
2. பெண் மேற்பார்வையாளரைநோட்டமிடுவது
3. அறையில் உள்ள ஜன்னல்
கதவுகளை எண்ணுவது
4. பேனா எந்த
கம்பெனி என்று பார்ப்பது
5. அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6. எப்படா வெளிய போவோம் என யோசித்துக்
கொண்டே மணியைப் பார்ப்பது
7. அடுத்த தேர்விலாவது குறைந்தபட்சம்
நல்லா படிக்கனும் எனநினைப்பது
No comments:
Post a Comment