அ - அயல் நாட்டுக்கு போகாதே.
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க.
இ - இந்தியாவில் வேலை செய்.
ஈ - ஈசியா இருக்கும்.
உ - உண்மையை சொல்றேன்.
ஊ - ஊரை விட்டுப் போகாதே.
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே.
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ.
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்.
ஓ - ஓலமிட்டு கத்த தோனும்.
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்.
ஃ - அஃகடானு இந்தியாவில் கெட............!!
No comments:
Post a Comment